tag:blogger.com,1999:blog-9687302.post113331046924270102..comments2023-10-29T19:29:15.145+08:00Comments on வல்லமை தாராயோ: கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)http://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9687302.post-9707670558498060472007-06-02T15:36:00.000+08:002007-06-02T15:36:00.000+08:00dear jayanthii am not familiar with the computers ...dear jayanthi

i am not familiar with the computers and i have too little knowledge of them and that is the reason why i type in english though i know how to read and write tamil as well my postal address is Flat no 305, amrutha ville apartments opp yashodha hospital rajbhavan road somajiguda hyderabad andhrapradesh 500082 and my email id is radhakrishnan2005@gmail.com If you could forward the same to madhumithaa so as to enable her to contact me and i shall send her the xerox copy of the book i mentioned thanks for writing

with best regards

radhakrishnanrakihttps://www.blogger.com/profile/16928903700785489630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-84979799339864030912007-06-01T12:55:00.000+08:002007-06-01T12:55:00.000+08:00Hi Radhakrishnan,you can post a comment in madhumi...Hi Radhakrishnan,
you can post a comment in madhumitha's blog asking for

'don't publish'

http://madhumithaa.blogspot.com/

give your email id.

then, she will contact you. Later, its easier for you to send her the copy you wish to send.

Thanks for showing such an interest.

anbudan,
Jayanthi Sankarஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)https://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-86278309291592223412007-05-31T13:39:00.000+08:002007-05-31T13:39:00.000+08:00dear jayanthii had occasion to visit my native pla...dear jayanthi

i had occasion to visit my native place and i happen to see amongst my father's books a copy of VAIRAGYA SATHAKAM in tamil published in 1950 by sri janardhana printing works ltd kumbakonam the xerox copy of which i would like to send to smt madumitha for whatever is its worth hence i request you to kindly send me her personal email id or postal address i live in hyderabad india
thanks & best regards

radhakrishnanAnonymoushttps://www.blogger.com/profile/11678179523790025596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1144320938743299262006-04-06T18:55:00.000+08:002006-04-06T18:55:00.000+08:00அன்பு ஜயந்தி,மதுமிதாவின்சுபாஷிதத்தை அருமையாய் எடுத...அன்பு ஜயந்தி,

மதுமிதாவின்
சுபாஷிதத்தை
அருமையாய்
எடுத்துறைத்து
மகாகவி பரித்ருஹரியையும்
மொழிபெயர்ப்பாளரையும்
தமிழையும் இதோ இங்கே பாருங்கள்
என்று சொல்லி
படைப்புகளை
உயர்த்திய
உங்கள அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
சமஸ்கிரத மொழியிலிருந்து தமிழ் மொழியில் எனைப் போன்ற கடைசி மனிதனுக்கும் புரியும் அளவிற்கும் மகாகவிகளின் எண்ணங்களை அள்ளித்தரும் திருமதி மதுமிதா சரித்திரத்தில் இடம் பிடித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவரின் இந்த நல்ல செயலுக்கு எந்த ப்ரிசும் கொடுத்து இவரது படைப்பை தாழ்மைப்படுத்த வேண்டாம் என்று வித்தியாசமாக் சிந்திக்கிறேன்.

பாசமுடன்
என்.சுரேஷ், சென்னைN Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1144159240188730222006-04-04T22:00:00.000+08:002006-04-04T22:00:00.000+08:00http://tamilnenjam.com/04_2006/books_1.htmமீள்பதிப...http://tamilnenjam.com/04_2006/books_1.htm
மீள்பதிப்பு பாருங்கள்
ஜெயந்தி சங்கருக்கு நன்றிTamilNenjamhttps://www.blogger.com/profile/10416121910016815233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1135133152392402482005-12-21T10:45:00.000+08:002005-12-21T10:45:00.000+08:00அன்புள்ள ரமணி,ராஜமுருகேஷ்,மது,அன்பு மற்றும் அம்மணி...அன்புள்ள ரமணி,ராஜமுருகேஷ்,மது,அன்பு மற்றும் அம்மணி வருகைக்கு நன்றி வாழ்த்துக்கும் மதுவின் சார்பில் மிக்க நன்றி. அம்மணி, மதுமிதாவின் பதிவிலிருந்து உங்களைப் பரிச்சயப்பட்டேன். விரைவில் மடலிடுவேன் உங்களுக்கு.ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)https://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1135133084242958702005-12-21T10:44:00.000+08:002005-12-21T10:44:00.000+08:00This comment has been removed by a blog administrator.ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)https://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1135100258700780022005-12-21T01:37:00.000+08:002005-12-21T01:37:00.000+08:00Wonderful review, Jeyanthi. I wish I had grabbed a...Wonderful review, Jeyanthi. I wish I had grabbed a copy when I met the remarkable Madhu in person. Now, I'll have to wait till someone comes here from India.ammanihttps://www.blogger.com/profile/09002764562048409240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1134728470120167302005-12-16T18:21:00.000+08:002005-12-16T18:21:00.000+08:00பாராட்டுக்கள் முருகேஷ் மற்றும் மீனாட்சிசுந்தரம் அவ...பாராட்டுக்கள் முருகேஷ் மற்றும் மீனாட்சிசுந்தரம் அவர்களே...அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1134674815257707972005-12-16T03:26:00.000+08:002005-12-16T03:26:00.000+08:00அனைவருக்கும் நன்றிநன்றி மீனாக்ஷி சுந்தரம், முருகேஷ...அனைவருக்கும் நன்றி
நன்றி மீனாக்ஷி சுந்தரம், முருகேஷ்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133697458120576392005-12-04T19:57:00.000+08:002005-12-04T19:57:00.000+08:00அன்புள்ள துளசி, நிர்மலா,ஜெயராமன்,அன்பு, ரம்யா,உஷா,...அன்புள்ள துளசி, நிர்மலா,ஜெயராமன்,அன்பு, ரம்யா,உஷா, செயகுமார்,தாணு, பாலராஜன் சர், கீதா,செல்வா, ஜெயஸ்ரி,குமரன், ஸிரிகாந்த் எல்லோரின் வருகை மிக்க நன்றி. உங்கள் எல்லோரின் பாராட்டும் வாழ்த்துக்களும் மதுமிதாவுக்கு.ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)https://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133533154806532682005-12-02T22:19:00.000+08:002005-12-02T22:19:00.000+08:00அன்புள்ள ஜெயந்தி,அருமையான நூல் அறிமுகம். உங்களுக்க...அன்புள்ள ஜெயந்தி,

அருமையான நூல் அறிமுகம். உங்களுக்கு நன்றியும் மதுமிதாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஸ்ரீகாந்த்.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133490384931525282005-12-02T10:26:00.000+08:002005-12-02T10:26:00.000+08:00மதுமிதா அக்கா, பட்டங்கள் பதிவு எழுதின பிறகு தான் எ...மதுமிதா அக்கா, பட்டங்கள் பதிவு எழுதின பிறகு தான் எனக்கு அறிமுகமானாங்க (வலையுலகில் தான்). அவங்க பல்மொழியறிவு உள்ளவங்கன்னு தெரியும். ஆனால் இந்தளவுக்குன்னு தெரியாது. நானும் அடுத்தமுறை ஊருக்குப் போகும் போது இந்தப் புத்தகத்தை வாங்கணும்ன்னு குறிச்சிக்கிட்டேன். வாழ்த்துகள் மதுமிதா அக்கா. நன்றிகள் ஜெயந்தி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133483472025253362005-12-02T08:31:00.000+08:002005-12-02T08:31:00.000+08:00மரத்தடி குழுவில் முகமறியா தோழியானவர் நேரில் அறிமுக...மரத்தடி குழுவில் முகமறியா தோழியானவர் நேரில் அறிமுகமானது கேவிராஜா திருமண வரவேற்பில். பிறகு பழகிய ஓரிரு முறைகளிலேயே பல வருடங்களாகப் பழகியதுபோல அவரின் இனிய நட்பு கிடைக்கப்பெற்றுள்ளோம். குழந்தை உள்ளமும் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த அறிவும் கொண்டவர். பழகியவர்களுக்குத்தான் அவர் அருமை தெரியும். இரம்யா நாகேஸ்வரன் மற்றும் கீதா அவர்கள் சொன்னதை நாங்களும் அப்படியே உணர்கிறோம்.

புத்தகம் வெளிவந்த உடனே எங்களுக்கு(ம்?) அந்த இனிய செய்தியைச் சொன்னார். ஏற்கனவே மரத்தடியில் சில பகுதிகளைப் படித்திருக்கிறோம். அடுத்த மாதம் (புத்தகக் கண்காட்சிக்காக) சென்னைக்கு விடுமுறையில் செல்லும்போது வாங்கவேண்டிய புத்தகங்களில் அதுவும் ஒன்று.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133427436014406602005-12-01T16:57:00.000+08:002005-12-01T16:57:00.000+08:00மதுமிதாவின் மீன் கவிதையை ரஸித்துவிட்டு, உங்கள் அறி...மதுமிதாவின் மீன் கவிதையை ரஸித்துவிட்டு, உங்கள் அறிமுக உரை வாசித்தேன். புத்தகம் வாங்கிப் படிக்கும் ஆவல் மிகுந்துவிட்டது!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133369842137995742005-12-01T00:57:00.000+08:002005-12-01T00:57:00.000+08:00அன்பு ஜெயந்திஉங்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவர...அன்பு ஜெயந்தி

உங்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
ஜெயந்தி.நன்றி.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133346825986392552005-11-30T18:33:00.000+08:002005-11-30T18:33:00.000+08:00சந்தோஷம் ஜெயந்தி !அழகான நடையில் அருமையானதொரு விமர்...சந்தோஷம் ஜெயந்தி !அழகான நடையில் அருமையானதொரு விமர்சனம்.
நிச்சயம் வாங்கி படிக்க எண்ணுகின்றேன்
"இந்தக் கவிதை ஒரு முழுப்புத்தகத்தின் ஒரு சோற்றுப் பதம்."
உங்கள் மதிப்புரையும்!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133336764296333572005-11-30T15:46:00.000+08:002005-11-30T15:46:00.000+08:00Thanks a lot friendsThe price of the book is Rs.15...Thanks a lot friends

The price of the book is Rs.150

the number of pages 332ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)https://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133336589378653132005-11-30T15:43:00.000+08:002005-11-30T15:43:00.000+08:00ஜெ, மதிப்புரை ரொம்ப நல்லா வந்திருக்கு. புத்தகத்தை ...ஜெ, மதிப்புரை ரொம்ப நல்லா வந்திருக்கு. புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. மதுமிதா, வாழ்த்துக்கள். அட்டை படம் சூப்பர். வாங்கி படிச்சிட்டு சொல்கிறேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133336574634201152005-11-30T15:42:00.000+08:002005-11-30T15:42:00.000+08:00Thanks a lot friendsThe price of the book is Rs.15...Thanks a lot friends

The price of the book is Rs.150

the number of pages 332ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)https://www.blogger.com/profile/04533483437106248358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133330638837983302005-11-30T14:03:00.000+08:002005-11-30T14:03:00.000+08:00நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு நன்றி ஜெயந்தி. விரைவி...நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு நன்றி ஜெயந்தி. விரைவில் வாசிக்க முயல்கிறேன்!அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133328287270956242005-11-30T13:24:00.000+08:002005-11-30T13:24:00.000+08:00Dear Jayanthi,I got the wonderful opportunity to m...Dear Jayanthi,

I got the wonderful opportunity to meet Madhu, get an autographed copy of the book. What a gem of a person she is!! I am so glad that the blog world has given me the chance to meet people like her.

More in person!Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133326580124823962005-11-30T12:56:00.000+08:002005-11-30T12:56:00.000+08:00புஸ்தகத்தின் விலை என்ன? பக்கங்கள் எவ்வளவு? போன்ற...புஸ்தகத்தின் விலை என்ன? பக்கங்கள் எவ்வளவு? போன்ற தகவல்களையும் அளித்தால் நன்றாக இருக்கும்.

என் வலைப்பூக்களில் "வைராக்ய சதகம்" தமிழில் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்து சொல்லவும்.

நன்றி

ஜயராமன்ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133326230290846462005-11-30T12:50:00.000+08:002005-11-30T12:50:00.000+08:00ஜெ, நல்ல அறிமுகம். நன்றி. பெயரைப் பார்த்து நான் நி...ஜெ, நல்ல அறிமுகம். நன்றி. பெயரைப் பார்த்து நான் நினைத்திருந்தது போல அல்ல என்று சொல்லியது.

மதுவுக்கு என் வாழ்த்துகள்.

நிர்மலா.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9687302.post-1133314760850116312005-11-30T09:39:00.000+08:002005-11-30T09:39:00.000+08:00அன்புள்ள ஜெயந்தி,என்ன அருமையான விமரிசனம்! கட்டாயம்...அன்புள்ள ஜெயந்தி,

என்ன அருமையான விமரிசனம்! கட்டாயம் இந்த 'சுபாஷிதம்' படிக்கத்தான் வேணுமென்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதியிருக்கின்றீர்கள்.

ரொம்பவும் அனுபவித்துப் படித்திருக்கின்றீர்கள் எனத் தெரிகிறது.

மதுமிதாவுக்கு வாழ்த்துக்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com